சென்னை: மகனை விலை கொடுத்தாவது தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க கருணாநிதி பாடுபடுகிறார் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
திமுகவில் இருந்து மு.க. அழகிரி நேற்று தற்காலிகமாக நீக்கப்பட்டார். தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அழகிரி முட்டுக்கட்டையாக இருந்ததாலே அவர் நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், தனது மகனை விலைகொடுத்தாவது தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க பாடுபடுகிறார் கருணாநிதி என்றார்.