RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

கோவா பைக் விழாவில் புருவங்களை உயர்த்த வைத்த பிகினி அழகிகள்!

From: 'விஸ்தாரம்'

POST 122/1/2014, 6:06 am

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
இந்த ஆண்டு இந்திய பைக் வீக் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் இனிதே நிறைவடைந்தது.

இந்தியாவின் ஒரே பைக் திருவிழாவாக நடந்து வரும் இந்த பைக் வீக் திருவிழாவின் படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

கோவா பைக் விழாவில் புருவங்களை உயர்த்த வைத்த பிகினி அழகிகள்! 21-1390298092-ibw-bikni-bike-wash-01



POST 222/1/2014, 6:09 am

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
பைக் ஸ்டன்ட், மியூசிக் ஷோ, கேளிக்கை நிகழ்ச்சிகள், கஸ்டம் பைக் ஷோ, பைக் அணிவகுப்பு இரவு விருந்து என பல்சுவை நிகழ்ச்சிகளை ஒருங்கே வழங்கியது. பைக் ஸ்டன்ட், மியூசிக் ஷோ, கேளிக்கை நிகழ்ச்சிகள், கஸ்டம் பைக் ஷோ, பைக் அணிவகுப்பு இரவு விருந்து என பல்சுவை நிகழ்ச்சிகளை ஒருங்கே வழங்கியது.

கோவா பைக் விழாவில் புருவங்களை உயர்த்த வைத்த பிகினி அழகிகள்! 21-1390298109-ibw-bikni-bike-wash-03



POST 322/1/2014, 6:10 am

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
இந்த விழாவில் அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம் பிகினி உடை அழகிகள் பைக்குகளை கழுவி பார்வையாளர்களை கிறங்கடித்ததுதான்.

கோவா பைக் விழாவில் புருவங்களை உயர்த்த வைத்த பிகினி அழகிகள்! 21-1390298116-ibw-bikni-bike-wash-04



POST 422/1/2014, 6:11 am

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சாப்பர் ரகத்தில் ரேஸா ஹூசைன் மற்றும் பொது ரகத்தில் மோட்டோ எக்ஸோடிகா டிசைன் செய்திருந்த கஸ்டம் பைக்குகள் வெற்றி பெற்றன.

கோவா பைக் விழாவில் புருவங்களை உயர்த்த வைத்த பிகினி அழகிகள்! 21-1390298125-ibw-bikni-bike-wash-05



POST 522/1/2014, 6:13 am

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
மைசூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் வடிவமைத்திருந்த நிஷ்தர்கயா என்ற இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக் கான்செப்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

கோவா பைக் விழாவில் புருவங்களை உயர்த்த வைத்த பிகினி அழகிகள்! 21-1390298133-yy1



POST 622/1/2014, 6:15 am

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கோவா பைக் விழாவில் புருவங்களை உயர்த்த வைத்த பிகினி அழகிகள்! 21-1390298141-yy2

2வது நாள் நிறைவு விழாவில் பைக் ஓட்டுனர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் விண்டேஜ் பைக்குகளின் அணிவகுப்பு நடந்தன. இவை தவிர பல்வேறு பைக் முன்னணி வீரர்களின் பைக் சாகச நிகழ்ச்சிகள் த்ரில்லை அளித்தன.

கோவா பைக் விழாவில் புருவங்களை உயர்த்த வைத்த பிகினி அழகிகள்! 21-1390298148-yy3



POST 722/1/2014, 6:17 am

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கோவா பைக் விழாவில் புருவங்களை உயர்த்த வைத்த பிகினி அழகிகள்! 21-1390298100-ibw-bikni-bike-wash-02

ஏராளமான முக்கிய பிரமுகர்கள், குல்பணாக் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

கோவா பைக் விழாவில் புருவங்களை உயர்த்த வைத்த பிகினி அழகிகள்! 21-1390298156-yy4



POST 8

Sponsored content

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT