ராகினி எம் எம் எஸ் 2 பாலிவுட் திரைப்படத்தில் கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் பேயாக நடித்துள்ளார்.
வரும் மார்ச் மாதம் 21ம் தேதி இந்த திரைப்படம் வெளியிடப்பட உள்ளது. பாலாஜி மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஏக்தா கபூர், ஷோபா கபூர் ஆகியோர் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டிரைலர் இப்போது வெளியாக படத்திற்கான எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.
பாலிவுட் உலகில் பேய் படம் வெளியாவது அபூர்வமாகத்தான் இருக்கும். ராகினி எம்.எம்.எஸ் என்ற திரைப்படம் ஏற்கனவே வெளியாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இப்போது ராகினி எம் எம் எஸ் 2 படம் தயாராகிவருகிறது. இதில் பேயாக நடிப்பவர் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்.
பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் சார்பில் ஏக்தாகபூர் தயாரிப்பில் வெளிவந்தபடம் ராகினி எம்எம்எஸ். படுக்கை அறையில் தம்பதியருக்கு இடையே நடக்கும் அந்தரங்கத்தினை படம் பிடிப்பது பற்றிய படம் இது. கூடவே பேயை சேர்த்துக் கொண்டுள்ளனர். வெறும் இரண்டு கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்டி பத்துக்கோடிக்கும் மேல் வசூலை அள்ளியபடம்.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் கூடுதல் கவர்ச்சிக்காக சன்னி லியோனை பேயாக்கியுள்ளனர். இதற்காக ரூ.1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு கூடுதல் கிளர்ச்சியூட்டும் வகையில் நீது சந்திராவின் முத்தம் சன்னிலியோனுக்கு கிடைத்துள்ளதாம். அதோடு சந்தியா மிருதுள் என்ற டிவி நடிகையும் சன்னி லியோனுடன் லிப் லாக் செய்துள்ளாராம்.
முத்தத்தோடு மட்டுமல்லாது சன்னிலியோன் - நீது சந்திரா இணைந்த லெஸ்பியன் காட்சிகளும் ராகினி எம்எம்எஸ் படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.